Hindi singer

img

இந்தி பாடகர் பெயரில் போலி முகநூல் பெண்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்தவர் கைது

இந்தி பாடகர் பெயரில் போலி முகநூல் உருவாக்கி பெண்களிடம் பழகி அதனை ஆதாரமாக வைத்து மிரட்டி பணம் பறித்த மோசடி ஆசாமியை கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதனன்று கைது செய்தனர்